Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

கடவுளுக்குப் பின்
-5 %
இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து வருவதை இக்கதைகள் சித்தரிக்கின்றன. கிராம வாழ்வு தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கான விடுதிகள், புறநகர்ப் பகுதிகளில் தனித்த வீட்டில் கணவனின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண்கள் என இக்கதைகளின் களம் விரிகிறது. நகரத்தின..
₹124 ₹130
கடவுளும் பிசாசும் கவிஞனும்
-5 %
தனது அனுபவத்தின் பெரும் பகுதியைத் தேசிய இனப்பிரச்சினை நெருக்கடியின் விளைவாய் பெற்றிருக்கின்ற சேரனின் குரலை அவரது கவிதைகளின் ஊடாக நாம் படித்தும் கேட்டும் வந்திருக்கிறோம். நமது வாழ்வைப் பற்றிய அவரது ஏழு கவிதைத் தொகுதிகளை நாம் இதுவரை படித்துமிருக்கிறோம். ஆனாலும் இப்போது தொகுத்து வெளியிடப்படுகின்ற ..
₹238 ₹250
கடைசியாக ஒரு முறை
-5 %
கடைசியாக ஒரு முறைதொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன.மரணம்தான் அந்த நேர்க்கோடு.மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பபடுகின்றன.மனிதர்களின் ஆசைகளுக்கு,விருப்பங்களுக்கு,கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.நான் இல்லாவிட்டால் வீடு,சொந்தம்,உறவு,கணவன்,மனைவி,அலுவ..
₹133 ₹140
கட்டவிழ்ந்த தமிழ் மொழி
-5 %
கட்டவிழ்ந்த தமிழ் மொழி - Robert B Grubh :..
₹190 ₹200
கண் புகா வெளி கண் புகா வெளி
-5 %
நிகழ்வின் அடுக்குகளில் மையங்கொள்ளும் தற்கணம் விரிந்துகொண்டிருக்கிறது. இயல்பு வாழ்வின் நுண்மையான தருணங்கள் காட்சியெனவாகுமுன் தரிசனமாகின்றன. அன்றாட அலைதலின் ஊடே மௌனமும் ஓசையுமாக ஒரு துளி இருந்துகொண்டே இருக்கிறது. ஒளியும் இருளும் இசைவாய் நர்த்தனம் ஆடும் எல்லையில்லா சதுக்கத்தில் பொங்கிப் பிரவகிக்கி..
₹86 ₹90
கண்ணகி தொன்மம்
-5 %
தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை; அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் ..
₹124 ₹130
கண்ணாடி சத்தம்
-5 %
உருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் -இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் க..
₹95 ₹100
கண்ணாடிக் கிணறு
-5 %
நவீன கவிதை தன்னைக் கடந்து செல்ல எத்தணிக்கும் தருணங்கள் தமிழிலும் நேர்ந்துவிட்டது....கவிதைச் சம்பவங்களே கவிதையைத் தாண்டிய ஒரு நிலையில் அனுபவங்களைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.ஒரு மாயமான புரிதலை கவிதை உருவாக்குகிறது என்ற நிலைபோய்,மாயமான புரிதலே கவிதையாகவும் கவிதைச் சம்பவங்களா..
₹57 ₹60
கண்ணாடிச் சொற்கள்
-5 %
மொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட  ஜி. குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கூர்மையான இலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள் வ..
₹228 ₹240
கண்ணீரினூடே தெரியும் வீதி
-5 %
குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்க..
₹71 ₹75
கண்ணுக்குத் தெரியாததன் காதலன்
-5 %
கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்...
₹52 ₹55
Showing 385 to 396 of 1346 (113 Pages)